யு.எல்.தாவுத் பவுண்டேசன் இளைஞர் அமைப்பின் மாதாந்தக் கூட்டம் அண்மையில் யு.எல்.தாவுத் பவுண்டேசன் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் இளைஞர் அமைப்பின் தற்கால நிலை பற்றியும் அமைப்பின் எதிர்கால செயற்றிட்டங்கள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டன. இந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக...