Saturday, April 25, 2009

ஏறாவூரில் எதிர்பாராத மழையும் வெள்ளமும்

அண்மையில் ஏறாவூரில் பெய்த எதிர்பாராத மழையினால் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பிரதான வீதியிலுள்ள கடைகளுக்குள்ளும் வீதியிலிருந்த தண்ணீர் உட்சென்றது. யு.எல்.தாவுத் பவுண்டேசன் காரியாலயத்திலும் வெள்ள நீர் உட்புகுந்தது. அது தொடர்பான புகைப்படங்கள் கீழே உங்கள் பார்வைக்காக...

Thursday, April 23, 2009

ISLAMIC CIVILIZATION PAST PAPER RELEASE.

கடந்த வருடம் U.L. தாவுத் பவண்டேசன் இளைஞர் அமைப்பினால் வெளியிடப்பட்ட இஸ்லாமிய நாகரீகம் வினாவிடைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பு 02.05.2009 அன்று ஏறாவூர் அறபா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடை பெறவுள்ளது. அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரம்,க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

WELCOME

WELCOME TO OUR BLOG.THIS IS UL.DAWOOD FOUNDATON YOUTH DIVISION'S BLOG.WE ARE READY TO PUBLISH OUR NEWSES OVER THIS BLOG.
THANK YOU FOR VISITING.