Wednesday, May 6, 2009

இஸ்லாமிய நாகரிக நூல் வெளியீடும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும்










யு.எல்.தாவுத் பவுண்டேசனால் கடந்த வருடம் வெளியிடப்பட்ட இஸ்லாமிய நாகரிகம் - கடந்த கால வினாவிடைத் தொகுப்பின் இரண்டாம் பதிப்பின் வெளியீட்டு நிகழ்வும் கபொ.த.உயர்தரம்,சாதாரண தரத்தில் சிறந்த முடிவுகளைப் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் 03.05.2009 அன்று யு.எல.தாவுத் பவுண்டேசன் காரியாலய முன்றலில் நடைபெற்றது.























No comments:

Post a Comment